செய்திகள் வல்வையைச் சேர்ந்த ஜோதிகா பிறேமச்சந்திரன் வைத்தியத் துறைக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். By admin - December 28, 2014 0 267 views Share FacebookTwitterPinterestWhatsApp வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வல்வையைச் சேர்ந்த ஜோதிகா பிறேமச்சந்திரன் 2A, B மாவட்ட நிலையில் 33வது இடத்தை பெற்றுள்ளதால் வைத்தியத் துறைக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.