அமரர் திருமதி தங்கராணி நவரத்தினசாமி இறுதிக் கிரியை பற்றிய விபரம்

0
669 views

மரண அறிவித்தல்

அமரர் திருமதி தங்கராணி நவரத்தினசாமி

தோற்றம்: 25/07/1944          மறைவு: 04/06/2016

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் திக்கம் பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட காலஞ் சென்ற சின்னத்துரை விசலாட்சி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்இ காலஞ் சென்ற செல்லையா கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும் நவரெத்தினசாமியின் அன்பு மனைவியுமான தங்கராணி அம்மா அவர்கள் 04/06/2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குணபாலசிங்கம் ( சாமி, லண்டன்), செல்வராணி ( இந்தியா), புஸ்பராணி ( இந்தியா), மதுபாலசிங்கம் (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும். கட்டி (இந்தியா), சகுந்தலா (இலங்கை), சுதா ( சுவிஸ்), விமலா ( இலங்கை), துரை ( இலங்கை), ஆகியோரின் அன்பு மைத்துனியும். தவமணிதேவி (உதயம்)(இலங்கை), திருச்செல்வம் (இலண்டன்), மகேந்திரராணி ( அல்லி) (இந்தியா), விசியராணி (இந்தியா), இன்பராணி (இலண்டன்), மனோகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்.

காலஞ் சென்ற ரவீந்திரராசா ( ரவி), வேதநாயகி (லதா), அருந்தவராசா, கண்ணன், ரமேக்ஷ், இந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
சாந்தா, காலஞ் சென்ற ராசு, கரண், ரூபன், பகி, லதீவன், மீனகா, தூயவன், கோபு, அனு, விதுக்ஷா, ஜனா, தமிழ்ச்செல்வன், வசந்தன், இமேனா, இனிக்ஷா, இனிதா, விசாலி, இனியவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும். சுபத்திரன், சுக்ஷ்மிதா, சதுர்சிகா, சாகித்தியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வீட்டில் நடைபெற்று தகனக்கிரியைகள் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் 08/06/2016 புதன்கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெறும்.
வீட்டு முகவரி

பொலிகண்டி கிழக்கு
3 ஆம் கட்டை ( Pயசiவாரசயi டீநநவாழஎநn )
அல்வாய் மேற்குஅல்வாய்

தகவல்: குடும்பத்தினர்.
நவரெத்தினசாமி ( கணவன் – இலங்கை 0094776044625)
குணபாலசிங்கம் ( சாமிஇ சகோதரன் – இலண்டன் 00447878066620)
திருச்செல்வம் ( மகன் – இலண்டன் 00447788717269)
மனோ ( மகன் – இலண்டன் 00447482595535)
ரமேக்ஷ் ( மருமகன் – இலண்டன் 00447753269443)
அல்லி ( மகள் – இந்தியா 00919894539801)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here