மரண அறிவித்தல் மரண அறிவித்தல் அமரர் நடராசா தவமனோகரன்

0
900 views

மரண அறிவித்தல்

அமரர் நடராசா தவமனோகரன்

பிறப்பு 15/11/1954                                         இறப்பு 5/6/2016

பொலிகண்டியை பிறப்பிடமாகவும், இலன்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தவமனோகரன் 5ஃ6ஃ2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ஜெகதீஸ்வரியின் (புஸ்பா) ஆசைக் கணவரும், காலஞ்சென்றவர்களான நடராசா, சரோஜினிதேவி தம்பதிகளின் ஏக புதல்வனும். காலஞ்சென்றவர்களான ஆதிநாராயணசாமி, பங்கயற்செல்வம் (பட்டம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

மனோரஞ்சிதமலர், ஜெயந்தி, நந்தினி, வதனி ஆகியோரின் அருமைச்சகோதரனும். கதிரவேற்பிள்ளை, சக்திவேல், மயில்வாகனம், தேய்வந்திரன்(குட்டி), நாகேஸ்வரிஅம்மா, ஜெயச்சந்திரன்(கலிங்), தங்கேஸ்வரிஅம்மா, ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

பத்மநாதன், காலஞ்சென்ற பழனிவேல், இராமச்சந்திரன், சேதுலிங்கம், கவிஞன் ஆகியோரின் அன்புச்சகலனும். கனகேந்திரராணியின் உடன்பிறவாச்சகோதரனும் ஆவார்.

செல்வக்குமார், கலைவாணி, காண்டிபன், சர்மிளா, செந்தூரன், ரகுபரன், நிவாசர், துசாரா, மனோஜா,  துஸ்யந்தன், தனந்தன், வத்சலா, இந்துஜா, நிரூபன், சியாமினி, மிதுலா, தர்சினி, பிரகாஸ், யோகசிறி ஆகியோரின் மாமனும்

கண்ணன், கீதன், கவிதா, சுதன், தனுஜா, மனோராஜ், மனோதீபன் (விஜு), பாலன், நகுலன், ரஞ்சித், மது, சுதா, சுகி, விஜகுமார், புருசோத்தமன் ஆகியோரின் சித்தப்பாவும்

தர்சிகா, சஞ்சீவன், கோகுலன், அனோஜன், அனோதா, அனோசுஜன், விக்ரோரியா, வினோலியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்

மனைவி:புஸ்பா இலண்டன் 07445776530

சகோதரிகள்:
மனோரஞ்சிதமலர் இந்தியா 00918056264600
ஜெயந்தி இந்தியா 00914424860264
நந்தினி லண்டன் 07828309791
வதனி லண்டன் 07572108447

பெறாமக்கள்
கண்ணன் 07401979787
விஜி 07574467747

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here