சிவாஜிலிங்கம் முயற்சியால் வல்வையின் நீச்சற் தடாகத்திற்கு பஜெட்டில்; 25மில்லியன் ஒதுக்கீடு

0
791 views

வடமாகணசபை உறுப்பினர் திரு எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகம் அமைக்கும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் முயற்சியின் பயனாக இந்த வருடம் அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ள பஜெட்டில் வல்வையில் நீச்சல் தடாகம் அமைப்பதற்கு 25 மில்லியன் ஒதுக்கப்ப்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here