அமரர் நடராஜா ஞாபகார்த்தமாக வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 12 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட கிறிக்கற் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் சனிக்கிழமை கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இவ்விறுதியாட்டத்தில் வல்வை றெயின்போஷ் அணியை எதிர்த்து வல்வை செனிங்ஸ் அணி மோதவள்ளது.
றெயின்போ அணி
சைனிங்ஸ் அணி