சைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடர்..!

0
308 views

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் உள்ள+ர் அணிகளுகன்கிடையில் நடத்தும் கால்பந்தாட்டச்சுற்றுப் போடடியில் வல்வை இளங்கதிர் விளையாட்டக்கழகம் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இப்போட்டி நேற்று
கழக ஆடுகளத்தில் இடம்பெற்றது. அதில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகமும் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகமும் போட்டியிட்ன.அதில் 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இளங்கதிர் அணி அரையிறுதிக்கு வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here