நடராஜா வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியஆட்டமும் பரிசளிப்பும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக கம்பன் நாராயணசாமி .கலைநேசனும் சிறப்பு விருந்தினராக சு.பாலராஐனும் கலந்து கொள்ளவுள்ளனர்.இவ்விறுதியாட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை றெயின்போய்ஷ் அணி மோதவுள்ளது.