வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் ,நோர்வே ஓஸ்லோவை (Oslo ,Norway ) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சந்திரகுமார் தமயந்தி அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி 31.07.2025 வியாழக்கிழமை.
காலம் சென்ற பாலசுப்பிரமணியம் ( தம்பி அண்ணா ) காலம் சென்ற கமலவேணி அம்மா அவர்களின் பாசமிகு மகளும் , காலம் சென்ற சச்சிதானந்தவேல். ( சச்சி அண்ணா சசிகலாஸ் ) அருந்தவநாயகி அவர்களின் பாசமிகு மருமகளும் ஆவார்.
31.07.2025 வியாழக்கிழமை
சந்திரகுமார் தமயந்தி 3 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு 01.08.2025வெள்ளிக்கிழமை வல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் அன்னதானம் மதியம் 12.00 மணிமுதல் இடம் பெறும்.
திருச்சி கல்லுக்குளி ஆஞ்சநேயர் ஆலயத்திலும் 01.08.2025 வெள்ளிக்கிழமை முதல் 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு மதியம்12.00 முதல் அன்னதானம் இடம்பெறும்.
நீங்காத நினைவுகளுடன்
ச.சந்திரகுமார் ( சந்திரு / சுந்து )
மயூரன் , அரவிந் ,தர்சிகா (பிள்ளைகள்) ஓஸ்லோ நோர்வே









