31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திரு கரன் மோகனதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,நன்றி நவிலலும்.
அன்னாரின் மரண செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியுடாகவும், முகநூல் , மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவைம், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 28-07-2025 அன்று மதியம் 12.00 மணியளவில் 1570 # 208 Lawrence Avenue west, North York, M6l 1C2 எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரயும் கலந்து கொள்ளைமாறு கேட்டு கொள்கின்றோம் .
தகவல்
குடும்பத்தினர்








