அமரர் கோவிந்தசாமி கஜேந்திரராசா (கஜேந்திரன்) அவர்கள் 16-12-2021 இல் இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
கோவிந்தசாமி(தேவராசா) , சிவகாமசுந்தரி (குட்டியம்மா) ஆகியோரின்
அன்பு மகனும், செல்வராணியின் அன்பு கணவரும் சுஜந்தினி,மனோஜன்வா, சுகன், லவுசிகன், யாழினி ஆகியோரின் அன்பு தந்தையும்,
உகந்தமலர்(வனசா), வசந்தமலர்(வசந்தா)ஆகியோரின் அன்பு சகோதரரும் ,தர்மகுலசிங்கம்(குலம்), இராமதாஸ்(பாவா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
16-12-2021 வியாழக்கிழமை மாலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புக்கு:
மனோஜன்(மகன்) 0094779077068
வாசுகன்(மகன்) 0094763286190
லவுசிகன்(மகன்) 0094771263755