மரண அறிவித்தல் திருச்சி கோழிகடை கந்தசாமி அப்பா
திருச்சி கோழிகடை ( அன்பு ரெக்ஸ்) ஸ்தாபகரான திரு. கந்தசாமி முதலியார் அவர்கள் இன்று (4.11.2018) இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன்: 0091 9962000215
மனோகரன்: 0091 9445292114
சதாசிவம்: 0091 9003137386
துளசிலிங்கம்: 0091 9655229093
அன்பழகன்: 00919842790123








