வல்வை அணி அபார வெற்றி….

0
622 views

வல்வை விளையாட்டுக்கழகமானது பருத்தித்துறை லீக் மற்றும் வடமராட்சி லீக் அணிகளிற்கிடையில் மாபெரும் உதைபந்தாட்ட தொடரை நடாத்தி வருகின்றது…. அந்த வகையில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொலின்ஸ் B மோதியது.. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் வல்வை அணியானது வெற்றி பெற்றது….வல்வை அணி சார்பாக பெறப்பட்ட 4 கோல்களையும் அணித்தலைவர் பிரசாந் அவர்கள் பெற்றுக்கொடுத்தார்.. வல்வை அணியானது தனது அடுத்த ஆட்டத்தில் சென்சேவியர் Aஅணியினை எதிர்கொள்ளவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here