வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா 2017 இன் ஓர் அங்கமான வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது. இதில் உதயசூரியன் அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இன்று நடைபெறவுள்ள 3ம் இடத்துக்கான போட்டியில் சைனிங்ஸ், இளங்கதிர் அணிகள் மோதவுள்ளன.