16.02.2020 அன்று தேசிய அளவிலான றீயு கு சிற்றோறீயு ஓப்பன் கராத்தே போட்டி நேஷனல் காலேஜில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரெண்ஷி ப.கண்ணன் தலைமையில் 28 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது.
இதில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோ.டினேஷ்கரன் காட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.










