கண்ணீர் அஞ்சலி – அமரர் சூரியமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி

0
521 views

கண்ணீர் அஞ்சலி

அமரர் சூரியமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி

அதாவது அம்மான் என்றால் வடமராட்சியில் தெரியாதவர்கள்இருக்கமாட்டார்கள். அதே போல் அவரிற்கு தெரியாமல் வடக்கில் எந்தவொரு இசைக் கச்சேரிகளும் நடந்து விட முடியாது.

பலமேடைகள் மற்றும் ஆலயங்கள், கரகாட்டங்கள்,பொம்மலாட்டங்கள் என்பவற்றிற்கு  முன்பாக தனித்துவமாக  நடனமாடி அந்தளவிற்கு பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஓர் சிறந்த மனிதரும் ஆலயத் தொண்டுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு 10.09.2022 அன்று சிவபதமடைந்த எமது அம்மானுடைய ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திப்போமாக….. 

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி

-வல்வை மக்கள்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here