பிறப்பு: 16.06.1940 இறைபதம்: 09.12.2024
இலங்கை வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்படமாகவும், காரைதீவு – மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும் ஆகிய திருமதி சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற டாக்டர் வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
பாய்க்கப்பல் முதலாளி காப்புக்கார சோமசுந்தரம், ரங்கநாயகி ஆகியோரின் கனிஸ்ட புத்திரியும்,
இரத்தின வடிவேல் (Dock Master, Colombo), சின்ன மாமயில் ஆகியோரின் மூத்த மருமகளும்,
அல்லி அம்மாச்சியின் (தங்க இரத்தினம்) ஆசைப் பெறா மகளும்,
காலம் சென்ற சுந்தரலிங்கம், சோதிலிங்கம், செல்வவிநாயகம், மாணிக்க விநாயகம், கனடாவில் வசிக்கும் புவனேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலம் சென்ற அருட்செல்வம் (Postmaster), துரைச் செல்வம் (Clark) ஆகியோரின் மைத்துனியும்,
காலம் சென்ற மகிந்தினி (ஆசிரியர் முல்லைதீவு, இந்தியா, ஆஸ்திரேலியா), இராமதாசன் (டென்மார்க்), குமுதினி (டென்மார்க்), அமுதினி (கனடா), Dr. இராமரெட்னம்- சுபாஸ் (டென்மார்க்), கமலினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும்,
பரமசிவம் (ஆசிரியர் முல்லைத்தீவு, ஆஸ்திரேலியா), அசோதா (டென்மார்க்), அருளானந்த ராஜா (டென்மார்க்) லோகேஸ்வரன் (கனடா) கலைவாணி (டென்மார்க்) மகேந்திரன்-Marks (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துளசி, கரன், தீபன், அருண், நிலானி, தீரன், ஈழமி, செந்தூரன், தர்ஷினி, அபர்ணா, அமிர்தன், ஜனார்த்தன், ஜனனி, இளங்கோ, இளவேனி, பிரவீன், சூர்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரகாஷ், லிடோ, நிவேதா, சுதர்ஷன், ஜெனித்தா, போபினா, தனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஓவியா, யாதவி, மேசன், ஏஞ்சல், ஜேசான், அஜெய், ஆகியோரின் ஆசைப் பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
முரளிதரன் பெறா மகன்- கனடா
416 457 2736
அமுதினி மகள் – கனடா
647 741 5094
ஜனார்த்தன் பேரன் – கனடா
647 706 5595
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:
VISITATION :
Sunday December 15, 2024
From 10:00 am to 12:00 pm
At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1
FUNERAL SERVICE :
Sunday December 15, 2024
From 12:00 pm to 1:30 pm
At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1
CREMATION & WITNESSING:
Sunday December 15, 2024
@ 2:00 pm
At
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, ON
L0H 1G0
Thanks,
Vilosanan Sivatharman B.Eng
Licensed Funeral Director
416-993-0826
647-778-4217
vilosan9@hotmail.com








