பரஞ்சோதியப்பா சிறுவர் பூங்கா திறப்பு விழா
புதிதாக புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பரஞ்சோதியப்பாஞாபகார்த்த சிறுவர் பூங்காவின் திறப்பு விழா 15/09/2022 வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

மாலை 4.00 மணிக்கு உதயசூரியன் கழக அணியின் (பெண்கள்) கரப்பந்தாட்ட காட்சிப் போட்டி உதயசூரியன் கழகஉல்லாசக்கடற்கரையில் நடைபெற்ற்து.

மாலை 5 மணிக்கு உயர்திரு வே. சோதிநாராயணசாமி(பரஞ்சோதியப்பா) ஞாபகார்த்த சிறுவர் பூங்கா திருமதிசோதிநாராயணசாமி பாரதிதேவி (திருமதி பரஞ்சோதியப்பா) அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு சிறப்பாகநடைபெற்றது.


























