இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் 21ஆம் திகதிவரை நீடிப்பு

0
398 views

 

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19இன் பரவலைக்கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here