முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

0
628 views

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு நேற்று பாம்பு தீண்டிய நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்திலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here