வல்வெட்டிதுறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Backnang / Moers வசிப்பிடமாகவும் கொண்ட திரு அருமைத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 17.07.2024 அன்று புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம், சீதாங்கனியம்மாவின் அருமைமிகு மூத்த புதல்வனும், காலம் சென்ற சுந்தரலிங்கம் தம்பதிகளின் மருமகனும், சாந்தினியின் பாசமிகு, அன்புக்குரிய கணவரும், இந்துஜா, சந்தியாவின் அன்பு தந்தையும், றொஷீலனின் மாமனாரும், மாயா, மீராவின் அன்பு ஐயாவும் ஆவார்.
மற்றும் அருமைசெல்வத்தின் அன்புச் சகோதரனும், இராசலட்சுமி, இராசமலர், பொன்மொழி, மணிமொழி, காலஞ்சென்ற, நாகேஸ்வரன், , கருணாகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
சாந்தினி 0049 1523 8717855
இந்துஜா 0049 1520 8851493
சந்தியா 0049 1520 7904151