கட்டுநாயக்காவில் 300 பேருடன் தரையிறங்கிய விமானம்

0
679 views

குவைத்தில் தங்கியிருந்த 300 இலங்கையர்களுடன் வருகைதந்த விமானம் நேற்று மாலை 6.50 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குவைத் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here