யாருடைய உதவியும் இது வரை கிடைக்கப் பெறாத கெருடாவில் கிழக்கு பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் கோரிகையை ஏற்றுக்கொண்ட வல்வை உதயசூரியன் கழகம் உடனடியாக இன்றைய தினமே அக் குடும்பங்களுக்கான உதவியை வழங்கியிருந்தனர்.