மரண அறிவித்தல்

திரு.சுந்தரம் அருமைச்சந்திரலிங்கம் (துரை மணி)
தோற்றம் : 30.12.1942 மறைவு : 26.04.2020
யாழ் வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் லண்டன் TOOTING ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரம் அருமைச்சந்திரலிங்கம் (துரை மணி)
26.04.2020 அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் சிவகங்கை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொரூபராணி (பாப்பா அன்ரி) அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற மங்கையர்க்கரசி (சர்க்கரை அக்கா), தனலக்ஸ்மி, ஜெயக்குமார், விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (சித்தப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
குமுதினி ,அசோக், மாவீரர் ஆனந் (ஈசன்), யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் ராஜேஸ்கண்ணா, செல்வம் (ஜெனி), காலஞ்சென்ற ஜீவராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் லக்ஸிகா, கிருஸ்னானந், ஜனரஞ்சினி, அபிராமி, அனன்யா
ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அமராவதி, தெய்வானைப்பிள்ளை, செல்வமாணிக்கம் ஆகியோரின் பெறாமகனும்
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு (மார்க்கண்டு அம்மான்), பசுபதி, சுந்தரமூர்த்தி, பரமகுருசாமி (பச்சைமாள் லண்டன்) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் விதானையார், திருமதி கமலாதேவி, இந்திராதேவி, சரோஜினிதேவி, மோதிலால்நேரு, செல்வச்சந்திரன் (நெப்போலி), ஜவகர்லால் நேரு, நந்தலால் நேரு மற்றும் ராதாராணி (வல்வெட்டித்துறை), பாலச்சந்திரன் (பாலா லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
விஜயகுமார் (சித்தப்பா) – சகோதரன் : 07806621857
அசோக் (மகன்) : 07863357732
ராஜேஸ்கண்ணா (மருமகன்) : 07878128874
யாழினி (மகள் – இந்தியா) : 00919944058248
ஜெயக்குமார் (வல்வெட்டித்துறை) : 0094779676870
குமுதினி (மகள்) : 07424184470








