மரண அறிவித்தல் அமரர் தங்கவடிவேல் கமலாதேவி (ஆச்சி அம்மா)

0
1,254 views

மரண அறிவித்தல்

அமரர் தங்கவடிவேல் கமலாதேவி (ஆச்சி அம்மா)

வல்வெட்டித்துறை சிவபுர வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் கமலாதேவி (ஆச்சி அம்மா) 04.05.2018 இன்று காலமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற தங்கவடிவேல் (தங்கண்ணா) வின் பாசமிகு மனைவியும்

காலஞ்சென்ற பரமேஸ்வரி, அனந்தாவின் அன்புச்சகோதரியும் ஆவார். காலஞ்சென்ற ஞானேஸ்வரியின்(கிளி) பாசமிகு தாயாரும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான றம்போசிவா ,கண்ணன் மற்றும் சிவனேஸ்வரி(ஜீவா) ,சந்திரகுமாரி(கீதா) ,ரமேஸ் (ரஞ்சன் – லண்டன்) ,பரந்தாமன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக  ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்  குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here