சைனிங்ஸ் வைரவிழா கடல் நிகழ்வுகள்

0
999 views

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் விளையாட்டுக்களில் ஓர் அங்கமாக இன்று காலை கடல் விளையாட்டுக்கள் இடம்பெற்றன. கடல் விளையாட்டுக்களின் வரிசையில் நீச்சல் ,கட்டுமரம் வலித்தல் ,வட்டி ஓட்டம் ,கழக அஞ்சல் என்பன இடம்பெற்றன.
இன்று நடைபெற்ற கடல் நிகழ்வுகளின் போதான சில புகைப்படங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here