மரண அறிவித்தல் – அமரர் ஜெயக்குமார் ரஜினி

0
1,165 views

மரண அறிவித்தல்

அமரர் ஜெயக்குமார் ரஜினி
பிறப்பு : 05.05.1968                                       இறப்பு : 08.12.2019

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் ரஜினி அவர்கள் 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் கோகிலகானம் ஆகியோரின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஜெயக்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்ஆவார்.

அன்னார் சுகன்ஜா, உதயகுமார், ஜெயதர்சினி, சுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயும் வினோத்தின் அன்பு மாமியாரும் சிலம்பரசன், நித்தீஸ், கரீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னார் சாரதா, சுதர்ஷன் (குயிலி), நளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் நம்பிராஜ், கயேந்திரகுமாரி, கெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நந்தன், நந்தகுமார், இரத்தினகுமார், சாந்தகுமார், அமரர் தங்கராசா, நந்தபாலன் , மணி அக்கா, தம்பி அண்ணா, அன்னப்பிள்ளை, ரதி, நந்தினி, சீதா கிருஷ்ணகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல் – குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here