மரண அறிவித்தல்
திருமதி பரமகுருசாமி சரோஜினிதேவி
(கட்டியம்மா)
வல்வெட்டித்துறையின் முத்துமாரி அம்மன் ,சிவன் கோயில் இராஜேஸ்வரி அம்மன் தேர்த்திருவிழா பரம்பரை உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்தவரும் பாக்கியலட்ஸ்மி ,சீதாலட்ஸ்மி கப்பல்களின் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்தவரும் கிளிபீடி கம்பனி உரிமையாளருமான வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி பரமகுருசாமி சரோஜினிதேவி (கட்டியம்மா) 06.05.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அன்னலெட்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற சின்னான் அம்மிணிப்பிளிளை தம்பதிகளின் அன்பு மருமகளும் பச்சைமால் பரமகுருசாமியின் அன்பு மனைவியும் வரதராஜ் (கண்னன் ,ரகு ) ,புஸ்பராஜ் (குமார் ,பச்சி) ,மோகனராஜ் (மோகன்) ஆகியோரின் அன்புத்தாயாரும் வாசுகி கயழ்விழி ( குட்டியா) குமுதா ஆகியோரின் அன்பு மாமியும் பிரகலாதன் (சங்கர்) பிரியரஞ்சன்(ரஞ்சன்) சிறீகாந்த் ,சர்மிளா ,சத்தியன், பிரணவன் ,மயூரா ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் ( விதானையார்) கமலாதேவி ,ஜவகர்லால் நேரு ,நந்தலால் நேரு, சொருபராணி ,ராதாராணி(இந்தியா) ,பாலச்சந்திரன்(பாலா – லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்.
சிவயோகசுந்தரி (லண்டன்) ,காலஞ்சென்ற ஞானமூர்த்தி மற்றும் இராஜேஸ்வரி காலஞ்சென்ற கனகலிங்கம் ,நீலாம்பிகை (அமெரிக்கா) ,கருனாம்பிகை (லண்டன்) காலஞ்சென்ற ஆனந்தரெத்தினம் ,அருமைச்சந்திரன் (துரைமணி – லண்டன்) காலஞ்சென்ற ரஞ்சனாதேவி (லண்டன்) காலஞ்சென்றவர்களான அமராவதி ,தெய்வானைப்பிள்ளை ,மார்க்கண்டு ,பசுபதி ,சிவகங்கை ,சுந்தரமூர்த்தி ,செல்லமாணிக்கம் காலஞ்சென்றவர்களான நடராஜா ,சூரியகாந்தி ,ருக்குமணி ,சுந்தரம் (சித்தப்பா) தம்பித்துரை ஆகியோரின் மைத்துனியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அறியத்தருகின்றோம்.
இறுதிக் கிரியைகள் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 வரை TOOTING & MITCHAM COMMUNITY SPORTS CLUB , IMPERIAL FIELDS, BISHOPFORD ROAD, MORDEN, SURREY, SM4 6BF
இல் நடைபெற்று
தகனக்கிரியைகள்
LAMBETH CREMATORIUM , TOOTING , LONDAN , SW17 OBY இல் இடம்பெறும்.
தொடர்புகளுக்கு
கண்னன் : 07946430320
குமார் : 07904268667
மோகன் : 0208-6404359
வீட்டு முகவரி : 43 LANSDELL ROAD , MITCHAM , CR4 2JF