தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
கி. சங்கீதா -170
ர.சந்தோஸ்- 168
க.கிஷாலி -158
100 புள்ளிகளுக்கு மேல் 9 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் 2 மாணவர்களும் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சிறப்பான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.










