பரீட்சை மீள் மதிப்பீடு அடுத்த வாரத்தில் வெளியீடு

0
469 views

இலங்கையில் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை மீள் மதிப்பீட்டுக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்ததாகவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here