தையல் கற்கைநெறிகள்

0
157 views

அன்பான வல்வை உறவுகளே
எமது ஊரில் உள்ள பெண்களை தொழில் முனைவோர் ஆக்க.
எங்களால் முன்னெடுக்கப்பட உள்ள
தையல் கற்கை நெறி வகுப்புக்கள்
இன்னும் ஒரு சில நாட்களில்
மேற்கானும் தீருவில் வாசிக சாலையில்
ஆரம்பமாகவுள்ளதனை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்
பயிற்சியின் முடிவில் பொருளாதார வலுக்குறைந்த வர்களுக்கு தையல் மெசின் இலவசமாக வழங்குவதனூடாக அவர்களை பொருளாத்தில் வளரச்சியடைய வைக்கலாம்
என்ற நல்ல நோக்கத்தில் இப்பணியை
முன்னெடுக்கின்றோம்
நன்றி
நீதவான் கெங்கா