மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி அன்னக்கிளி (சொக்கன்)

0
1,169 views

மரண அறிவித்தல்


அமரர் கந்தசாமி அன்னக்கிளி (சொக்கன்)

பிறப்பு : 08.07.1951                        இறப்பு : 03.09.2018

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் நேற்றைய தினம் (03.09.2018) இந்தியாவில் காலமாகியுள்ளார்.
அன்னார் கந்தசாமி மனோன்மனி அவர்களின் அன்பு மகனும் திலகவதி (திலகம்) அவர்களின் பாசமிகு கணவனும் ஆவார்.
அன்னார் சந்திரகாந்தி அவர்களின் அன்புச்சகோதரனும் கஜந்தனின் பாசமிகு தந்தையுமாவார். கிசோதர் ,தீபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இந்தியாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here