
வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறையை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமகிருஷ்ணன்( சின்ராசா மேத்திரியார்) அவர்கள் இன்று ( 09/06/2023) இறைவனடி சேரந்தார்.
பிறப்பு: 04/05/1939
இறப்பு: 09/06/2023
இவர் காலம் சென்றவர்களான ஆறுமுகம் நவமணி்அம்மா – பாக்கியரத்தினத்தின் அன்பு மகனும் கனகசுந்தரம் சுந்தர லக்சுமியின் அன்பு மருமகனும், புகனேஷ்வரியின் ( செல்வராணி) அன்பு கணவரும், செல்வச்சந்திரன்( ராஜன்) யோகசந்திரன்( மோகன்) ஞானச்சந்திரன்( கண்ணன்) சுதாகர்( ரஞ்சன்) மங்கையர்கரசி ( சூட்டி) தேவாஞ்சலி( கலா ) அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெகதீஷ்வரன், சிவகுமார், விமலேந்திரன், வளர்மதி, சுமதி, சங்கீதா, கல்யாணி ஆகியோரின் மாமனாரும், ஜெகநாத், சனூஜன், ஜெனிசா, ஹரிராம், தர்ஷன், தனுஷ், கௌதம், வினோத், விதுஷன், அதிசயா, பானு,ஜானு, அற்புதா, பிரியாஆகியோரின் பேரனும், காலம் சென்றவர்களான இராமச்சந்திரன் சிவகுமாரசாமி ,மற்றும் பழனிவேல், காலம் சென்றவரான சண்முகவேல், ஞானவேல், இராஜேஸ்வரி, செந்திவேல், புவனேஷ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்றவரான மீனாட்சி அம்மா, ஜெயலக்சுமி, சந்திரகுமாரி, கலைவாணி, நடராசா,கௌரி, பாலேந்திரன், காலம் சென்றவர்களான பாலசிங்கராசா, நவாலிங்கம் பிள்ளை, மற்றும் ரூபசௌந்தரி, ஜெயவீரசிங்கம், காலம் சென்றவரான திசவீரசிங்கம், மற்றும் இராசகுலசிங்கம், இந்திரவதனா, சுந்தரவதனா ஆகியோரின் மைத்துனரும், தங்கராணி, அல்லிராணி, வண்ணம், சக்திவேல், மாலா, பவுண், குட்டி மாஸ்டர், குட்டிமணி ஆகியோரின் சகலரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
செல்வராணி- 0094 764899375
ராஜன்- 00447577776933
மோகன்- 00447882862659
கண்ணன்- 00447961741649
ரஞ்சன்- 00447538575056
அப்பர்- 0044798547321
சிவா- 0015148267171
விமல்- 00447765528169
சூட்டி- 00447375509656
கலா-00151-4670450
அமுதா-00447391877739
இறுதி கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.








