பவளவிழா கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பம் : இளங்கதிர் எதிர் உதயசூரியன்

0
645 views

றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பம்.
போட்டிகள் யாவும் மின்னொளியில் றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறும்.முதல் போட்டியில் இளங்கதிர் எதிர் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.தொடர்ந்து போட்டிகள் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here