கலை கலாசார இலக்கிய மன்றமாகிய நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்

0
343 views

கலை கலாசார இலக்கிய மன்றமாகிய நாம் வருடா வருடம் கலை கலாசார இலக்கிய பெருவிழாவை நடத்துகின்றோம் அந்த முகமாக 7 ஆவது கலை பெருவழாவை 01ஃ01ஃ2017 நடத்துவதற்கு உதவுமாறு வெளிநாட்டு நலன்புரிச்சங்கங்களிடம் கேட்டோம் அவர்களும் தங்களால் முடிந்த உதவகளை வழங்கியுள்ளார்கள். இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here