மென்பந்தாட்ட சுற்றுப் போட்டி பவளவிழா கேடயத்தை தனதாக்கியது தீருவில் விளையாட்டுக்கழகம்

0
593 views

றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரேவடி எதிர் தீருவில் விளையாட்டுக்கழகம் மோதிக்கொண்டது.


பரபரப்பான இறுதியாட்டத்தில் தீருவில் விளையாட்டுக்கழகம் பவளவிழா கேடயத்தை தனதாக்கி சம்பியனாகியது.தீருவில் வி.கழகத்தை சேர்ந்த மயூன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here