முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பொன்னுத்துரை ரவீன்குமார் (கிட்டப்பா பொன்னுத்துரை)

0
975 views

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னுத்துரை ரவீன்குமார் (கிட்டப்பா பொன்னுத்துரை)

கடந்த 15.02.2017 அன்று இறைபதமடைந்த அமரர் பொன்னுத்துரை ரவீன்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 05.02.2018 நாளை திங்கட்கிழமை காலையில் ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையிலுள்ள சத்தியதேவி இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here