மரண அறிவித்தல் நாவாலிங்கம் பிரகலதாம்பாள் (வண்ணம்)

0
767 views

மரண அறிவித்தல்

நாவாலிங்கம் பிரகலதாம்பாள் (வண்ணம்)

பிறப்பு 08.12.1953                                                             இறப்பு 27.05.2016

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாவாலிங்கம் பிரகலதாம்பாள் (வண்ணம்) 27.05.2016 அன்று காலமானார்.

அன்னார் கனகசுந்தரம் நாவாலிங்கத்தின் அன்பு மனைவியும், முருகுப்பிள்ளை காமாட்சிப்பிள்ளையின் மகளும், கனகசுந்தரம் சுந்தரலட்சுமியின் அன்பு மருமகளும், சாவித்திரி , அம்பலவாணர், இலட்சுமணபெருமாள், காங்கேசமூர்த்தி, கிருஸ்ணமூர்த்தி, இராமச்சந்திரன், சின்னம்மன், மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும். பூலோகம், செல்வராணி, சின்னத்தங்கா, குட்டிராசு, குட்டித்தங்கா, ராசுக்குட்டி, பேபி ஆகியோரின் அன்பு மைத்துனியும். காலஞ்சென்ற (சிவம், பிரபா, கலைவாணி) செல்வம், கலா, சுதா, கரன,; நிதர்சன,; மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும். அப்பன், அகிலன்;, பாமினி, சோபனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இந்திரன், இந்துசன், ஜதுர்ஷன், தரணிதரன், அபிஷேக், பிரணவன், சாமினி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.05.2016 அன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
கணவர் 0773305899
செல்வம 0783035345
கலா 0770237959
சுதா 00971558876448
கரன் 0097431455294
மயூரன் 0755449916

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here