இறுதி கிரியை விபரம் – திருமதி. சுதாகர் புவனேஸ்வரி ( பேபி)

0
1,726 views

மரண அறிவித்தல் – திருமதி. சுதாகர் புவனேஸ்வரி ( பேபி)

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகர் புவனேஸ்வரி அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாலிங்கம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுதாகர் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாத்(லண்டன்), கவிதா(லண்டன்), பாபுஜி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவசிகாமணி(M.T.T மணி- சுவிஸ்), காலஞ்சென்ற அமரசிகாமணி(இலங்கை), இரத்தினசிகாமணி(குட்டிக்கிளி- சுவிஸ்), அற்புதசிகாமணி(நீதவான்- லண்டன்), தங்கேஸ்வரி(பாப்பா- லண்டன்), பரமேஸ்வரி(செல்லா- இந்தியா), இரத்தினேஸ்வரி(இரத்தினா- லண்டன்), சந்திரேஷ்வரி(கட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரபா, சௌமியா, விநோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கண்ணன், டயானா, அசோக், சேகர், கேசவன், அருண், திவாகர், சுவாதி, கீபதா, வஜீதன், சாந்து, அம்மு, தீபன், நித்தியா, சௌமி ஆகியோரின் அன்பு அத்தையும் சித்தியும்,

ஜெய்பிரகவி, அஜய், சாய் ஷ்ரேயா, விஷ்ணு, ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி இந்தியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வீடுMobile : +919597858449

 பிரசாத் – மகன்Mobile : +447738375650

கவிதா – மகள்Mobile : +447446965061

 பாபு – மகன்Mobile : +919994895228

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here