மரண அறிவித்தல் DR வைத்தியலிங்கம் கைலாசபதி

0
908 views

மரண அறிவித்தல்


DR வைத்தியலிங்கம் கைலாசபதி
மண்ணில் :01.04.1940                         விண்ணில் : 04.02.2018

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்
புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
Dr வைத்தியலிங்கம் கைலாசபதி
அவர்கள் 04.02.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற
வைத்தியலிங்கம் (பண்டிதர்) லெட்சுமிகாந்தம் தம்பதியினரின்
பாசமிகு மகனும் ,
காலஞ்சென்ற தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின்
அன்பு மருமகனும் ஆவார்.

சுசீலாதேவி அவர்களின் ஆருயிர்க்கணவனும்
அருள்நந்தி ,குமுதினி ,அரவிந்தன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்
தாரணி, உமையோன் ,பிரதீபா
ஆகியோரின் அன்பு மாமனாரும்
அகிலேஷ், மாதினி ,ஷரணி,,திவ்யன் ,மதுரன்
ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

காலஞ்சென்ற தையல்நாயகி, சங்கரநாதன், வாலாம்பிகை,
கருணாம்பிகை, நீலாம்பிகை, அமுதாம்பிகை,
காலஞ்சென்ற முருகவேள் ,முத்துக்குமரன், சிவக்கொழுந்து
ஆகியோரின் அன்புச்சகோதரனும்
பொன்னுச்சாமி ,காலஞ்சென்ற துரைராசா,
சற்குணசௌந்தரி, ரூபசௌந்தரி,
காலஞ்சென்ற வில்வராசா, ராஜசௌந்தரி ,
கதிர்காமதாஸன்,
காலஞ்சென்ற புஷ்பவதனா, செந்தித்துரை,
செல்வச்சந்திரன், ரத்னசோதி ,சந்திரபதி,
சுசீலா, செல்வசந்திரன் மைத்துனனும் ஆவார்.

அமிர்தநாயகி, பத்மாவதி ,காலஞ்சென்ற
வல்லிபுரம், தாயுமானவர் ஆகியோரின்
உடன்பிறவா சகோரதரரும் ஆவார்.

ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.02.2018 நாளை
மாலை 4.00 மணியளவில் ஆரம்பித்து
புத்தளத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
அருள்நந்தி – 077772413
குமுதினி – 0773937614
அரவிந்தன் – 0750386405

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here