இளங்கதிர் அணியினை வீழ்த்தி றெயின்போ அணி வெற்றி

0
646 views

உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய ஐந்து நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி நேற்றய தினம் நடைபெற்றது. தீருவில் மற்றும் ரேவடி அணிகளை வீழ்த்திய றெயின்போ , சைனிங்ஸ் மற்றும் நேதாஜி அணிகளை வீழ்த்திய இளங்கதிர் அணிகள் இறுதியாட்டத்தில் மோதின. பலத்த விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 3:1 என்ற கோல்க்கணக்கில் இளங்கதிர் அணியினை வீழ்த்தி றெயின்போ அணி கிண்ணத்தினை சுவீகரித்தது.

போட்டியின் ஆட்ட நாயகன் : பிரசன்னா (றெயின்போ)
தொடராட்ட நாயகன் : ராஜ்குமார் (றெயின்போ)
சிறந்த கோல்க் காப்பாளர் : மணிமாறன் (றெயின்போ)

dav
dav
dav
dav

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here