மரண அறிவித்தல்
கந்தசாமி உலகபாஸ்கரம் பிள்ளை(கற்கண்டி அண்ணா)
பிறப்பு : 14.11.1936 இறப்பு : 28.12.2017
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்; திருச்சியை ( இந்தியா) வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உலகபாஸ்கரம் பிள்ளை(கற்கண்டி அண்ணா) இன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற தண்டையல் வேலுப்பிள்ளை,செல்லம்மாவின் பேரனும் கந்தசாமி,மனோன்மணியின் இரண்டாவது மகனும் இராஜரெட்ணம்(ஒவசியர்),வேதநாயகியின் அன்பு மருமகனும் விமலாதேவியின்(பெரியவா) பாசமிகு கணவரும் கயல்விழி (ராஜி) ,மலர்விழி (மலர்) ,மணிவண்ணன்(ராஜூ) ,அரசரெட்னம்(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் தெய்வேந்திரன்(தெய்வன்) பிரபாகரன்(டொக்கி) மஞ்சுபாஷினி, சைலஷா(சரிதா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் நிவேதிகா,நித்தியா, ஸ்ரீமகேந்திரா, தனஞ்சயன்,கிரிஷா,ஜசிக்மதி,இந்துமதி,மெக்னா,விள்ஷ்,வாகீஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ஆரியன் ,மரியோ சூர்யா ஆகியோரின் பூட்டாவும் ஆவார்.
அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை (சீனிக்குட்டி),குலசேகரம் பிள்ளை (முட்டாசி) மற்றும் அருந்ததிராணி (ராணி),வீரரமணி (ராதா),ஜெயசேகரம் பிள்ளை(ஜெயம்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ,காலம் சென்ற சுதர்சன ராஜா மற்றும் சிவஞான சுந்தரம் (லெட்சி) காலம் சென்றவரான விஜயரெட்ணம்(விஜயன்) அரசரெட்ணம்(அரசன்) மற்றும் அருணாசலம், சுப்பிரமணியம்(மணி) நிர்மலாதேவி(சின்னவா), ஜெயலெட்சுமி(கிளி), விஜயலெட்சுமி(குயில்) ஆகியோரின் மைத்துனரும், காலம் சென்ற பாலச்சந்திரன்(பாலி), வசந்தகுமார் மற்றும் சிவா கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூத உடல் இறுதி கிரிகைக்காக இன்று மாலை(28/12/2017) 4மணி அளவில் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தொடர்புக்கு :- (H) 0091 431-2782271
(cell)0091 9894733316