மூன்று மாவீரர்களின் தாய் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் சுடரேற்ற அஞ்சலி செலுத்தினார்
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் ஏந்தல் நிகழ்வில்மாவீரர்களான புலனாய்வுத்துறையைச் சேர்ந்தரதன் கடற்கரும்முலக அமராளன் மற்றும் ராதா வான் படைப்பரிவைச் சேர்ந்த வீரமைந்தன் ஆகியோருடைய தாயாரான நகருமதி ஜெயக்குமாரி பாலேந்திரா முதலா ஈகைச்சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து வடமாகாத ஞபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வணமாகாண போக்ஙுவரத்துத் துறை அமைச்சர் திருமதி அனந்தக சசிதரன் உட்பட முன்னாள் போராளிகள் மாவீரர் பெற்றோர்கள் பொதூமக்கற் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.