வல்வை உதயசூரியன் கழகம் 56வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்திய வடமாகாண ரீதியிலான மரதன் ஓட்ட நிகழ்வு

0
1,609 views

வல்வை உதயசூரியன் கழகம் 56வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் விளையாட்டுப் போட்டியில் முதல் நிகழ்வாக வடமாகாண ரீதியிலான ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here