யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குளாயை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சந்திரலிங்கம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி மார்க்கண்டு அவர்களின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரசேகரம், தியாகலிங்கம், கணேசலிங்கம், தமிழ்ச்செல்வி, லதா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசேந்திரம், மதனம், ராணி, மற்றும் தேவி, பழம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதி, செல்வேந்திரராணி, சூரியகாந்தி, ஜெயகாந்தன், சதானந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லத்தம்பி, முத்துராஜா, துரைசிங்கம், வதனா, காந்தமணி, இந்திராணி, கன்னிகாராணி, நிறைமதிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவுனன், நந்தன், வினோ, மதுஷா, தினேஷ், தனுஷ், தர்ஷன், சஞ்சய், நவீன், காவியா, ஹரிணி, யதுஷன், யாதவன், சுவேதா, கோபிகன், மேகா, சேயோன், தியா, தர்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்








