கண்ணீர் அஞ்சலி
அமரர் ஆறுமுகம் அதிரூபசிங்கம்
வல்வை மண்னின் பேச்சாளர்,எழுத்தாளர், கலைஞர், கவிஞர், ஆசான், அறிவிப்பாளர், போசகர், நடத்துனர் எனப் பலதுறைகளிலும் தடம்பதித்த ஓர் அறிவுப் பெட்டகத்தை இன்று வல்வை மண் இழந்து நிற்கின்றது.
உங்கள் இழப்பு வல்வை மண்ணில் ஓர் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஆத்மா சந்தியடை நாங்களும் பிராத்திக்கின்றோம்.
வல்வை நலன்புரிச்சங்கம்,
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம்,
பிரான்சு









