இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் அமரர் திரு சரவணமுத்து மயில்வாகனம்

0
369 views

திரு சரவணமுத்து மயில்வாகனம்

மலர்வு : 24 யூன் 1938                           உதிர்வு : 3 யூலை 2017

திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் பூதவுடல் 08.07.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மயில்வாகனம் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு நாளை காலை 09.07.2017 ஞாயிற்றுக்கிழைம கிரியைகள் செய்யப்பட்டு 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் ஓயாமரி மயானத்திற்கு எடுத்து சல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here