இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் அமரர் திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்

0
908 views

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் அமரர் திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்

அமரர் திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்

வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியை வசிப்பிடமாகக் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் 06.07.2017 இன்று காலை காலமானார்.
ஆசிரியர், எழுத்தாளர், நாடகக்கலைஞர் ,பேச்சாளர் என பல திறமைகளைக் கொண்ட இவர் valvettithurai.org இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து 5 வருடங்களாக அதன் போசகராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.07.2017 அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று  மாலை 4 மணியளவில்  ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here