மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை கல்றோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசரத்தினம் பிறேமாவதி அவர்கள் இன்று 16.05.2017 காலமாகி விட்டார்.
அன்னார் ஆடியபாதம் கமலசுந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும் ,சேர்மன் நவரத்தினத்தின் மருமகளும் கணேசரத்தினத்தின் அன்பு மனைவியும் ,ஜெயந்தி ,ஜெயதாஸ் ,அமரர் பிறேம்நாத், கார்த்தீபன், சதீஸ்காந் ஆகியோரின் பாசமிகு தாயாரும் மகேந்திரகுமார் (மாச்சா) ,சங்கீதா ,அவர்களின் அன்பு மாமியாரும் பூவரசன், திருமொழி, அர்ச்சுன், சிந்துஜா ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் புவனேஸ்வரி, லீலாவதி, கதிர்காமலிங்கம் ,இந்திரகாந்தி, பத்மாவதி ,ஸ்ரீதரன் ,குகதாஸ் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக இன்று மாலை 5.00 மணிக்கு ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்