கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் மாபெரும் மென்பந்தாட்ட தொடரின் ஓர் பகுதியானஇ அணிக்கு 09 வீரர்கள், 08 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டியில், எமது முதல் போட்டியில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர் கொண்ட வல்வை விளையாட்டுக்கழகம், 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.
Valvai Vs Veenas
Veenas Won The Toss Elected To Field First.
Valvai: 49/07 (08 Over)
Piranavan: 02
Piragatheesh: 09
Ranjith: 00
Prakalathan: 15
Kapil: 14
Pirathapan: 04*
Mathan: 02
Kumaran:01
Kiosk: 00*
Extra: 02
Veenas: 44/08 (7.4 Over)
Ranjith: 02-00-05-01
Kiosk: 01-00-11-00
Kapil: 02-00-14-03
Piranavan: 0.4-00-03-01
Prakalathan: 02-00-11-02