வல்வை விளையாட்டுக்கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்ப்பந்தாட்டத் தொடர் குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பி.ப 4.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்துமாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.